கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கும் மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கும் அதிக அளவில் ஆட்களை ஏற்றி வரும் ஆட்டோ களுக்கும் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கம்பம் போக்குவரத்து ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி அபராதம் விதித்தனர் மேலும் வாகன ஆவணங்கள் வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்களை கலை எடுத்தனர் மேலும் பொதுமக்களிடையே ஹெல்மட் அணிவது குறித்து போக்குவரத்து விதிகளை பற்றியும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் சார்பில் மற்றும் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி சார்பில் பொதுமக்கள் இடையும் வாகன ஓட்டிகள் இடையும் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தினர்.