" alt="" aria-hidden="true" />
வனவிலங்குக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு பள்ளிகொண்டா போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பூமாலை பகுதியில் மகாதேவனின் விவசாய நிலத்தில் வனவிலங்கு நுழையாமல் இருப்பதற்காக மின்வேலி அமைத்ததில் அவ்வழியாக விவசாய நிலத்திற்கு சென்ற சந்தோஷ் என்பவர் மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார் உடலை கைப்பற்றி பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்